கேட்ஜெட்ஸ் கிட்ஸ்... பெற்றோர்கள் கவனத்துக்கு...

செல்போன், டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணுச் சாதனங்கள் ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருள்கள் வரிசையிலிருந்தன. இன்றைக்கு அத்தியாவசியப் பொருள்களாகிவிட்டன. இந்த டெக்னாலஜி வளர்ச்சி, பல நல்ல விளைவுகளை உருவாக்கியிருந்தாலும், வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருள்களும் பொழுதுபோக்குச் சாதனங்களும் மின்னணுச் சாதனங்களாக மாறிவருவது மோசமான சூழலை உருவாக்கியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick