உடனே வேண்டுமா உற்சாகம்? | Tips Of Excited - Doctor Vikatan | டாக்டர் விகடன்

உடனே வேண்டுமா உற்சாகம்?

தினகரன், பொது மருத்துவர்ஹெல்த்

1. வேலைக்கு இடையில், பணிச்சுமை காரணமாக தலைவலி ஏற்பட்டால், நிறைய தண்ணீர் குடிக்கவும். முதுகுத்தண்டு மற்றும் கழுத்துப் பகுதி நேராக இருக்கும்படி உட்கார்ந்து வேலை செய்யவும். வாரம் ஒருமுறை வெந்நீரில் ஆவிபிடித்து வந்தால் தலைவலி பிரச்னை சரியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick