டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டர் நியூஸ்!

தகவல்

குழந்தைகள் அடம்பிடிப்பது ஏன்?

ரு குழந்தை சமூகத்தில் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தீர்மானிப்பது எது? சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அடம்பிடிப்பது, எதிலும் ஆவேசத்துடன் ஈடுபடுவது, பிறர் மீது அக்கறையில்லாததுபோல் இருப்பது என்று நடந்துகொள்கின்றனர். சில குழந்தைகள் இதற்கு நேரெதிராக எல்லோர் மீதும் அன்புடன் பழகுகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மரபணுக்கள்தாம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீபத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சியொன்றில், பெற்றோரின் வளர்ப்பும் இதில் முக்கியப் பங்காற்றுவது கண்டறியப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick