பார்வை ஒன்று போதுமா? - பரிசோதனை சொல்வதை கவனியுங்கள்! | Tips for healthy eye vision - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பார்வை ஒன்று போதுமா? - பரிசோதனை சொல்வதை கவனியுங்கள்!

ரம்யா சம்பத், அறுவை சிகிச்சை நிபுணர்ஹெல்த்

‘ஒரு அடார் லவ்’ மலையாளத் திரைப்படத்தில் ஒரு காட்சி. பள்ளி வகுப்பறை... நாயகி பிரியா வாரியர் ஒரு கண்ணை மூடி, விரல்களைத்  துப்பாக்கியாக்கி, விசையை இயக்கி, குறி பார்த்து கதாநாயகனைச் சுடுவார். காதல் தோட்டா நெஞ்சைத் துளைக்க, கசிந்துருகுவார் கதாநாயகன். உயிரைப் பறிக்கும் துப்பாக்கியானாலும் சரி, இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கித்தரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியானாலும் சரி, அடுத்தவர் தோட்டத்தில் யாரும் பார்க்காத நேரம் மாங்காயை வீழ்த்தும் கவணானாலும் சரி, ஒரு கண்ணை மூடி ஒற்றைக் கண்ணால் குறி பார்த்து அடித்தால்தான் வெற்றி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick