சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19 | Tips for healthy Sex life - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹெல்த்

`டாக்டர்... எப்படிச் சொல்றதுனு தெரியலை... கொஞ்சம் வெட்கமாவும் இருக்கு. மனைவி இறந்து ஆறு வருஷமாகுது. துணையில்லாம உணர்ச்சியை எப்படிக் கையாள்றதுனு தெரியலை. அதை அடக்கிவைக்க ஏதாச்சும் மருந்திருக்கா?’ என்று 86 வயது மனிதர் என்னிடம் தயங்கித் தயங்கிக் கேட்டார். தகுந்த ஆலோசனைகள் சொல்லி அனுப்பிவைத்தேன். காதல், கலவி, அன்பு இவற்றுக்கு வயது கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம், அது இயற்கையின் நியதி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick