வலி? - தூங்கும் முறையை மாற்றுங்கள்!

ராமகிருஷ்ணன், தூக்கவியல் மருத்துவர்ஹெல்த்

`பொதுவாக, தூங்கும்போது ஆண்கள் இரண்டு தலையணைகளையும், பெண்கள் நான்கு தலையணைகளையும் பயன்படுத்துகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. பலவித வலிகள், உடல் நல பாதிப்பு உள்ளவர்கள், அவற்றிலிருந்து மீள எப்படித் தூங்க வேண்டும் என்கிற வழிமுறைகளை விளக்குகிறார்  தூக்கவியல் மருத்துவர் ராமகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick