ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை | childhood cataracts symptoms and treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஒளியிலே தெரிவது நீயில்லையா? - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை

பிரவீன் கிருஷ்ணா, குழந்தைகள் கண் மருத்துவர்ஹெல்த்

ண்புரை... கண்ணில் ஒளி ஊடுருவும் தன்மை குறைந்து போவதை, `கண்ணில் திரை விழுதல்’ அல்லது `கண்புரை’ என்கிறோம். வயதானவர்களை மட்டுமே  பாதிக்கும் பிரச்னையாக இருந்துவந்த கண்புரை இன்று குழந்தைகளையும்கூட பாதிக்கிறது. இது முற்றியநிலையில் கேட்டராக்ட் அறுவை சிகிச்சை ஒன்றே  இதற்குத் தீர்வாக இருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick