மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி | Hedonic Adaptation - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மாற்றிச் செய்தால் மகிழ்ச்சி

ஹெல்த்

ந்த ஒரு புதிய செயலும் பொருளும் முதலில் நம்மை அதிகமாக குஷிப்படுத்தும். அதுவே பழகப் பழகப் புளித்துப் போய்விடும். முதன்முறையாக நீங்கள் ஒரு கார் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். சில நாள்களுக்கு கார் பற்றிய சிந்தனையே மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.  அதில் பயணம் செய்யும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கத் தொடங்குவீர்கள். அதைக் கண்ணும் கருத்துமாக கவனத்தோடு கையாள்வீர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick