டாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்!

செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்ஏ.வி.ஸ்ரீனிவாசன், நரம்பியல் மருத்துவர்ஹெல்த்

ன்று, வயதானவர்களை  பாதிக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அல்சைமர் (Alzheimer) நோய். சாதாரணக் குடிமக்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள்வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் அதிக அளவில் மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் 6-வது இடத்திலிருக்கிறது அல்சைமர்.  இந்தியாவில், ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்திருக்கும் இந்த நோய் குறித்து போதிய அளவுக்கு விழிப்புஉணர்வு ஏற்படவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick