டாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்! - 2

ஹெல்த்

மூளையில் ஏற்படும் நரம்புச் சிதைவு காரணமாக ஏற்படும் மறதிநோயில் ஒரு வகை `அல்சைமர்’. இது ஒரு கட்டத்தில் தன் பெயரைக்கூட மறக்குமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த நோயை குணப்படுத்த எந்த சிகிச்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அல்சைமர் என்பது ஆபத்தான நோயா... இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமையில் விட்டுச் செல்லலாமா? மனநல மருத்துவர் அசோகன் விளக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!