நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 23

குடும்பம்

மக்கு நெருக்கமானவர்கள் யாராவது ஏறுக்குமாறான செயல்களைச் செய்துவிட்டால் நாட்டுப்புறங்களில் ஒரு சொற்பழக்கம் உண்டு. `போய் நல்லா எலுமிச்சைப் பழத்தைத் தேய்ச்சுக் குளி’ என்பார்கள். எளிமையாகச் சொல்வதானால், தலைக்குப் பித்தம் ஏறி எதையும் நிதானமாகச் செய்ய முடியவில்லை. எனவே, அதைத் தணிக்க, அதாவது உடல் வெப்பத்தை உடனடியாகத் தணிக்க எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதாகும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close