மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின் | doctors medicine - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

மாண்புமிகு மருத்துவர்கள்! - ஓலா ஓர்கொன்ரின்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சேவை - 4

லாவின் குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விடுமுறைக்காக நைஜீரியாவுக்கு வந்த இடத்தில் ஓலாவின் இளைய சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ரத்தச்சோகையில் ஆரம்பித்த பிரச்னை, அவளது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது. நைஜீரியாவின் அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான எந்த வசதியும் இல்லை. உடனே அங்கிருந்து அவசரமாக வேறு நல்ல மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். சாலை வழி வேலைக்காகாது. ஏனென்றால், நைஜீரியாவின் 85 சதவிகிதச் சாலைகள் அகோரமானவை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close