சாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்! | Our food Traditional Sambar - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

சாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்!

உணவு

சாம்பார்... நம் பாரம்பர்ய உணவு, விருந்துகளில் பிரதானமான சேர்மானம். ருசிக்காகவே இதைத் தேடி ஓடுபவர்களும் உண்டு; `இன்னிக்கும் சாம்பாரா?’ என்று சலித்துக்கொள்பவர்களும் உண்டு. ஆனாலும், தென்னிந்தியாவில் தவிர்க்கவே முடியாதது சாம்பார். பாரம்பர்யப் பெருமை, சுண்டியிழுக்கும் ருசி அனைத்தையும் தாண்டி இதன் மருத்துவ குணம் இன்றைக்குப் பல நாட்டு உணவியலாளர்களையும், மருத்துவர்களையும் சாம்பாரை ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்கிற காரணம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close