டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

டாக்டர் நியூஸ்!

தகவல்

விமானநிலையம் என்றதும், பெரும்பாலானோருக்கு ‘அது சுத்தமான ஓரிடம்’ என்ற எண்ணம் தோன்றும். அங்குள்ள தரை, கண்ணாடி, கடைகள், லிஃப்ட், கழிப்பறைகள் என அனைத்தையும் மிகவும் தூய்மையாக வைத்திருப்பார்கள்; கொஞ்சம் அழுக்குப்பட்டாலும் சட்டென்று துடைத்துவிடுவார்கள். `இவற்றையெல்லாம் மீறி, விமானநிலையங்களில் அழுக்கும் நுண்ணுயிரிகளும் சேர்ந்துவிடுகின்றன, அவை பல நோய்களைப் பரப்புகின்றன’ என்று சமீபத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அப்படி நோய்களைப் பரப்பும் பகுதிகள் எவை என்பதுதான் வியப்பு... அங்குள்ள பிளாஸ்டிக் தட்டுகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close