இணைந்த விரல்கள்... உப்புக்கரிக்கும் வியர்வை... எச்சரிக்கும் மரபணு நோய்!

அம்மையப்பன், நுரையீரல் மருத்துவர்ஹெல்த்

நுரையீரல், கல்லீரல், செரிமான மண்டலம் மற்றும் உடலின் பல உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது `சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ (Cystic Fibrosis) எனப்படும் மரபணு நோய். பெற்றோரிடமிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரவும் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. எனவே, வாழ்வியல் முறைகளை மாற்றுவதுடன் நோயுடன் வாழப் பழகிக்கொள்வது மட்டுமே வழி என்ற நிலை உள்ளது. `சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ பற்றிய தகவல்களை விளக்குகிறார் நுரையீரல் மருத்துவர் அம்மையப்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!