ஏளனங்களை ஏணியாக்கிய மனுஷி! | Human story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

ஏளனங்களை ஏணியாக்கிய மனுஷி!

தன்னம்பிக்கை

‘என் அழகை உங்க யாருக்கும் கொடுக்க மாட்டேன், நீங்க என்னை தைரியமாகத் தொடலாம்’ என்பதுதான் ரம்யாவின் தாரக மந்திரம். வெண்புள்ளி பாதிப்பாளர்கள் குறித்த விழிப்புஉணர்வை அவர் கடத்தும்விதம் அது. வெண்புள்ளி (Vitiligo) பாதிப்பால் எதிர்ப்பு, ஏமாற்றம், புறக்கணிப்பு என வாழ்க்கை தனக்குக் கொடுத்த அனைத்துத் தடைகளையும் தன் நம்பிக்கையால் புறந்தள்ளிய ரம்யா,  தற்போது தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் துணை இயக்குநராகவும் வலம்வருகிறார்.

[X] Close

[X] Close