மரணத்தை நோக்கித் தள்ளும் மனக் குரல்கள்

ஸ்வாதிக் சங்கரலிங்கம், மனநல மருத்துவர்ஹெல்த்

சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு குரல் கேட்கிறது. `எதைப் பத்தியும் யோசிக்காதே. தோ... எதிர்ல வர்ற லாரியில விழு!’ எப்படி இருக்கும்?
 
பத்தாவது மாடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். சுவர் விளிம்பு. `கீழே குதிச்சுப் பாரேன்...’ என்று ஒரு குரல் கேட்கிறது. தவிர்க்கவே முடியாத கட்டளைக் குரல். எப்படி இருக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!