உணவு விஷமாவதேன்?

ஜீவன்குமார், இரைப்பை, குடலியல் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

ணிச்சுமை, நேரமின்மை, அவசரம் என  உணவிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஃப்ரிட்ஜில் வைத்த உணவை மறுநாள் சாப்பிடுவது, ஓவனில் சமைப்பது, பழைய உணவுகளை உண்பது, வெளியிடங்களில் சாப்பிடுவது என நாம் சாப்பிடும் முறையே மாறிவிட்டது. விளைவு... வயிறு குப்பைத்தொட்டி மாதிரி ஆகிவிட்டது. உணவு காரணமாக வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளில் முதன்மையானது, `ஃபுட் பாய்சன்’ (Food Poison) எனப்படும் உணவு விஷமாதல். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்