தண்ணீர் தேகம் | Tips for water body - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

தண்ணீர் தேகம்

ஹெல்த்

ண்ணீர் அருந்துவது உடலுக்கு  நல்லது என்பது தெரியும். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். உங்களுக்கு நீங்களே நேரக் கணக்கு வைத்துக்கொண்டு தண்ணீர் குடியுங்கள். எப்போது தண்ணீர் குடித்தாலும் அது உங்கள் உடலுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close