ஆஸ்துமா அவதி நீக்கும் ஆடாதொடை!

ஏ.பிரின்ஸ், சித்த மருத்துவர்ஹெல்த்

`ஆடாதொடைக்குப் பாடாத நாவும் பாடும்...’ என்று ஒரு சொலவடை உண்டு. குரல் வளம் பெறவும் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகவும் `ஆடாதொடை’ நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!