‘அந்த’நாள்களிலும் அவசியம்!

ரம்யா செந்தில்குமார், பிசியோதெரபிஸ்ட்ஹெல்த்

பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய்க் கால உணர்வுகள் வயதுக்கேற்ப மாறுபடும். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நேர வலிகள் வேறுபட்டவை. அந்த வலி, மிகுந்த சிரமத்தைத் தரக்கூடியது. அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாத அளவுக்குப் படுத்தும்.  அந்த நாள்களில் ஓய்வும் சத்துமிக்க உணவுகளும்  அவர்களுக்கு அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!