தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 16வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

காசநோய் பற்றி ஏன் இவ்வளவு பேசவேண்டும்?  காரணம் இருக்கிறது. இன்று உலகைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் கொடூரநோய் இதுதான். உலகில், அதிக காசநோயாளிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது இந்தியா. நிறைய உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது இந்த நோய்.  தவிர, காசநோய் பரவும் வேகமும் அதிகம். ஒரு காசநோயாளி, ஓராண்டில் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்பிவிடுகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்