சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

செக்ஸ்... ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய படுக்கையறைப் பாடம். குழந்தைக் காகவும் இன்பத்துக்காகவும் மட்டும் தானா செக்ஸ்? வேறு காரணங்கள் இருக்கின்றனவா? பூமியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு செல் உயிர்கள் தோன்றின. அவற்றில் ஆண்-பெண் பேதம் கிடையாது. `ஏசெக்ஸுவல்’     (Asexual) என்ற முறையில்தான் அவை இனப்பெருக்கம் செய்தன. அதாவது, ஒரு செல் பிரிந்து இரண்டு செல்களாவதே ஏசெக்ஸுவல் இனப்பெருக்கம். பல நுண்ணுயிர்கள் இன்றும் அப்படித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இதை `காப்பி அண்டு டிவைடெட்’ (Copy and Divided) என்று சொல்வார்கள். இதுதான் மிக எளிமையான இனப்பெருக்க முறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick