மாண்புமிகு மருத்துவர்கள்! | doctors medicine - Doctor Vikatan | டாக்டர் விகடன்

மாண்புமிகு மருத்துவர்கள்!

புதிய பகுதி! - 1சேவை

ரு மருத்துவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் வளர்க்காத அல்லது பக்க விளைவுகளைத் தராத  மருந்துகளைப் பரிந்துரைக்கும் திறனுடன். இவை அடிப்படை. தவிரவும் மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. நோயாளிகளை நோயிலிருந்து மீட்கும் அசல் அக்கறை. பணத்தை மட்டும் குறிவைத்துப் பணியாற்றாத பரந்த மனம். இல்லாதவனுக்கும் இரக்கம் காட்டும் மாண்புமிகு மனிதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick