ஒரு கதை... உங்கள் குழந்தைகளின் உளவியலை மாற்றும்!

குடும்பம்

டை, காக்கா, பாட்டி... இந்த மூன்று வார்த்தைகளைப் படித்ததுமே கதை ஒன்று நினைவுக்கு வந்துவிடுகிறது அல்லவா! அதை முதன்முதலில் நமக்குச் சொன்னது யார், எந்த வயதில் கேட்டோம் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், இப்போதும் அதைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சொல்லச் சொன்னாலும், குழப்பமில்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவோம். கதை என்பது நம் மனதின் ஆழத்தில் பதிந்துவிடுகிறது. கதை மட்டுமா? கிராமத்துக் கடை ஒன்றின் நிலக்காட்சி, ஓர் உணவுப் பொருளைப் பற்றிய அறிமுகம், `ஓர் இடத்தில் ஏமாற்றிப் பறிக்கப்படும் பொருள், இன்னோர் இடத்தில் பறிபோகும்’ எனும் நீதி எனப் பலவும் பதிந்திருக்கும்தானே! ஆக, கதை என்பது வெறும் கதை மட்டுமல்ல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்