இவங்களுக்கும் வரலாம் ஸ்ட்ரெஸ்

அசோகன், கால்நடை மருத்துவர்குடும்பம்

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்தின் மீது  எல்லோருக்குமே கவனம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாய் வளர்க்கிறவர்கள் அதன் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். அதன் நடவடிக்கைகள் திடீரென மாறும்போது பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் பதறிவிடுகிறார்கள்.செல்லப்பிராணிகளுக்கும் ஸ்ட்ரெஸ் வரும் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? செல்லப்பிராணிகள் எப்போது பதற்றமடையும், எப்போதெல்லாம் அவற்றின் நடவடிக்கைகள் மாறும்? கால்நடை மருத்துவர் அசோகன் விளக்குகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick