மொபைல் போதை மீள்வது எப்படி?

பூர்ண சந்திரிகா மனநல மருத்துவர்ஹெல்த்

ம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்றாக ஸ்மார்ட்போன்கள் இடம்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெரியவர்கள், சிறுவர்கள் என அவரவர் வயதுக்கு ஏற்ப மொபைல்களைப் பயன்படுத்துகிறார்கள். `அதீதமான மொபைல் பயன்பாட்டால் ஒருவருக்கு உடலளவிலும் மனதளவிலும் நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும்’ என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. கண் எரிச்சல், தலைவலி போன்ற உடலளவில் உண்டாகும் பாதிப்பை நாம் எளிதில் உணர்ந்துகொள்கிறோம். ஆனால், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை அவ்வளவு எளிதாக நாம் உணர்வதில்லை. இந்தப் பிரச்னையை மருத்துவரீதியாகக் கையாளும் வழிகளை விளக்குகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick