கால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு! | Diabetic foot problems: Symptoms, treatment, and foot care - Doctor Vikatan | டாக்டர் விகடன்

கால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு!

ராஜேந்திரன் சர்க்கரைநோய் நிபுணர்ஹெல்த்

ர்க்கரைநோய் பாதிப்புள்ளவர்கள், தங்கள் கால்களை, கண்களைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை பாதிப்பு அதிகமாகிவிட்டால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, கால் நரம்புகள் பாதிக்கப்படலாம். நரம்புகள் பாதிக்கப்பட்ட கால்களில் புண்கள் ஏற்படும். அந்தப் புண்களைக் கவனிக்காமல்விட்டால், கால்களையே எடுக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick