நமக்கு நாமே செய்யும் தீங்கு!

ஹெல்த்

நாம் நல்லது என நினைத்துப் பின்பற்றும் சில பழக்கங்கள், நம்மை அறியாமலேயே நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிலாம். அதை உணர்ந்து, அந்தப் பழக்கங்களை விடவில்லையென்றால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.  நல்லது என்று நினைக்கும் பழக்கங்கள் இருக்கட்டும்...  தவறு என்று தெரிந்தே நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா? - விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர் சாருமதி மற்றும் உணவியல் நிபுணர் மேனகா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்