டாக்டர் நியூஸ்!

தகவல்

மெரிக்காவில் பில்லிங்க்ஸ் என்றொரு நகரம்; அங்கு ஓர் உடற்பயிற்சிக்கூடத்தில் பலர் குத்துச்சண்டை பயில்கிறார்கள். `இது எல்லா உடற்பயிற்சிக்கூடங்களிலும் நடக்கிற விஷயம்தானே’ என்கிறீர்களா? ஒரு முக்கியமான வேறுபாடு, இங்கு குத்துச்சண்டை பயில்கிற எல்லோரும் பார்க்கின்ஸன்’ஸ் என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்; அதற்குச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இங்கு குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick