எப்போதாவது குடித்தால் தவறில்லையா?

அனிதா, போதை மறுவாழ்வு மைய மருத்துவர்ஹெல்த்

ப்போதெல்லாம் மது அருந்துவது கொண்டாட்டம், புது கலாசாரம். அது திருமணமோ, மரணம் நிகழ்ந்த வீடோ... மது விருந்து நிச்சயம். விளைவு, குடிநோயாளிகளாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது; `குடிப்பது தவறு’ என்கிற மனநிலை சமூகத்தில் மெள்ள மறைந்து கொண்டிருக்கிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் பலரும், ‘எப்போதாவது குடிப்பதில் தவறில்லை’ என்று நாள் குறித்துவைத்துக் குடித்தவர்கள்தாம். இப்படி, தொடர்ச்சியாக அல்லாமல் அவ்வப்போது குடிக்கும் பழக்கத்தை ‘சோஷியல் டிரிங்க்கிங்’ என்று குறிப்பிடுகிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்