நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 21 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 21

குடும்பம்

ழங்களையும் காய்களையும் அவற்றின் மூலப் பண்பு கெடாத வகையில் உண்ண வேண்டும். அப்படி உண்ணும் போதுதான் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய தனித்துவமான உயிர் மற்றும் தாதுச் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில், சில உணவுப் பண்டங்களை செரிக்கக் கடினமான, பிசுபிசுப்பான மாவுத்தன்மை உடையவற்றை ஆதாரமாகக் கொண்டு தயாரிப்பதற்குப் பதிலாக காய்கறி, பழங்கள் போன்றவற்றின் சதைப் பகுதியை ஆதாரப் பொருளாகக்கொண்டால் மாவு, உடலுக்குள் உண்டாக்கும் எதிர் விளைவுகளைக் குறைத்துக்கொள்ளலாம் அல்லவா? வேலையும் எளிதாக இருப்பதோடு சதைப்பற்றான பழங்களிலும் காய்களிலும்  இயற்கையாகவே இனிப்பு இருப்பதால் சர்க்கரைச் சேர்மானத்தையும் குறைத்துக்கொள்ளலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick