'ஆராரோ ஆரிரரோ... 'உயிரைக் காக்கும்! | Medical benefits of Lullaby - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

'ஆராரோ ஆரிரரோ... 'உயிரைக் காக்கும்!

குடும்பம்

`ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...’

மாயக் கண்ணனில் ஆரம்பித்து நம் வீட்டு குட்டிக் கண்ணன்கள்வரை தூங்குவதற்கு அம்மாவின் தாலாட்டு வேண்டும். ‘தால்’ என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடும் பாட்டு தாலாட்டு. ‘தாலேலோ’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘லுலுலாயி’... என்று வட்டாரத்துக்குத் தகுந்தபடி வார்த்தைகள்தாம் மாறுமே தவிர, அம்மாவின் தாலாட்டுக் கேட்காத தூளிப் பருவம் நம் தலைமுறைகளுக்குப் பழக்கமில்லை. தாலாட்டால் குழந்தைகளுக்குத் தூக்கத்தைத் தாண்டி வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? குழந்தைகள்நல மருத்துவர் பழனிராஜ் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினியிடம் கேட்டோம்.

[X] Close

[X] Close