‘மூலிகைக் காவலன்’ - சுண்டைக்காய்! | Health benefits of Turkey berry - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

‘மூலிகைக் காவலன்’ - சுண்டைக்காய்!

ஹெல்த்

வீட்டுத் தோட்டங்களிலும், ஈரம் நிறைந்த நிலங்களிலும் தானாக வளரக்கூடியது சுண்டைக்காய்ச் செடி. `மூலிகைக் காவலன்’, `செரிமானச் சிகரம்’ என்றெல்லாம் அழைக்கப்படும் அதன் மருத்துவப் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.

* சுண்டைக்காயைப் பறித்ததும் பச்சையாகக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாம். மோர், உப்பு சேர்த்து ஊறவைத்து வற்றலாக்கியும் சாப்பிடலாம்.

சுண்டைக்காய் குடல்பூச்சிகளைப் போக்கும்; ரத்தச்சோகையிலிருந்து மீட்கும்.

கசப்புச் சுவையும் வெப்பத்தன்மையும் உடைய சுண்டைக்காய், சளி மற்றும் தொண்டைக் கோளாறுகளைச் சரிசெய்யும்; பசி உணர்வை ஏற்படுத்தும்.

[X] Close

[X] Close