நெட்டி முறிக்காதீங்க! | Finger Pathology is bad for health - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

நெட்டி முறிக்காதீங்க!

ஹெல்த்

வேலை செய்துகொண்டிருக்கும்போதே, விரல்கள், கழுத்து, இடுப்பு போன்ற பகுதிகளை வளைத்து `சொடக்கு’ எடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கும். இதை ‘நெட்டி முறித்தல்’, ‘உடல் முறித்தல்’ என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, `சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். ``தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல’’ என்கிறார் எலும்பு மருத்துவர் ஆசிக் அமீன். நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close