“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ் | Prakash Raj actor sharing about life experiences - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ்

மனசே மனசே...

மக்கு என்ன பிரச்னை என்று நமக்குத்தான் தெரியும். நம் பிரச்னைகளை நாம்தான் ஆசிரியராக இருந்து தீர்க்க முடியும்’’ என்கிறார் நடிகர், அரசியல்வாதி பிரகாஷ்ராஜ்.