சமாதானக் காவலர் | tips for personality and Psychology - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

சமாதானக் காவலர்

ஆளுமை

டுத்தவர் குரலுக்கு செவிசாய்க்கும் குணமுடைய இவர்கள், ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். சில நேரங்களில் அதிக கவனமாக இவர்கள் இருப்பதுபோலத் தோன்றும். நேர்மை, நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு,  பிரச்னைகளுக்கு உரிய தீர்வையும் தேடுவார்கள்.