“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!” | motivational story - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து!”

தன்னம்பிக்கை

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் திறனறியும் நிகழ்ச்சி ஒன்று ‘லிட்டலைட்’ (Litalight) என்கிற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, நடந்துகொண்டிருந்தது. நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அங்கு வந்த ஒரு பெண், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர் கைகளைப் பற்றியபடி நின்ற ஓர் இளம் பெண், பார்வையற்றவர் போல் தோற்றம் அளித்தார். நேரம் முடியப் போவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சொல்லச் சொல்ல,  மீண்டும் மீண்டும் அந்தப் பெண்,  “ஒரே ஒரு நிமிஷமாச்சும் டைம் கொடுங்க.... என் குழந்தை நல்லா பாடுவா” என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். ஒருவழியாக மைக் அந்தப் பெண்ணின் கைக்கு வந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க