இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்! | Health Benefits of Nutritionists - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்!

`கைகால் வலி தாங்க முடியலை... ஒரு சத்து ஊசியும், கொஞ்சம் மஞ்சள் மாத்திரையும் எழுதித் தா தாயி...’ - அரசு மருத்துவமனைகளில் இது போன்ற கோரிக்கைகள் ஒலிப்பதைக் கேட்டிருப்போம். `இந்த மருந்துகளோட மீன் எண்ணெய் மாத்திரையையும் சேர்த்துத் தந்துடுப்பா... பையனுக்கு வேணும்!’ - தனியார் மருந்தகங்களில் இப்படி யாராவது கேட்பதைப் பார்த்திருப்போம். பல நூறு ஆண்டுகளாக நம்மோடு பயணம் செய்துவரும் சத்து மருந்துகள், உடலில் ஊட்டச்சத்துக் குறைவை சமன்படுத்த முன்னிறுத்தப்படுகின்றன. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் காப்பதில் ஊட்டச்சத்துகளுக்குப் பெரும்பங்கு உண்டு. ஊட்டச்சத்துகள், அவற்றின் பயன்கள், பக்கவிளைவுகள், எங்கே எப்படித் தொடங்கியது இந்தப் பயணம்... வாருங்கள் பார்க்கலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க