‘இது என்னுது அது உன்னுது!’ - ஆனந்தம் விளையாடும் வீடு - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ந்த இதழில் மூன்று முதல் நான்கு வயதுவரையிருக்கும் பிள்ளைகளின் வளர்ச்சிநிலைகள் மற்றும் பிரச்னைகள் குறித்துப் பேசப்போகிறேன்.  மூன்று வயதுப் பெண் குழந்தையிடம் ‘நீங்க பாயா, கேர்ளா?’ என்று கேட்டால், நொடி நேரம்கூடத் தாமதிக்காமல், ‘நான் கேர்ள்’ என்று தன் பாலினத்தைச் சரியாகச் சொல்வார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick