“நடனத்துக்கு பிரதானம் உடல்!” - ராதிகா சூரஜித்

உடலுக்கும் தொழிலுக்கும் - 2

‘நிலா காய்கிறது நிதம் தேய்கிறது... யாரும் ரசிக்கவில்லையே!’ என்ற எவர்கிரீன் பாடலை எத்தனை ஆண்டுகளானாலும் மறக்க முடியாது. அந்தப் பாடலுக்கு நடன இயக்கம் ராதிகா சூரஜித். நடன மேடைகளில் மட்டுமின்றி, திரைப்படங்களிலும் நினைவில் நீங்காத பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர். 13 வயதில் பரதம் ஆடத் தொடங்கியவர், 57 வயதாகியும் நடனத்தை விட்டபாடில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick