தொற்று நோய்களின் உலகம்! | World of Infectious Diseases! - Awareness - Doctor Vikatan | டாக்டர் விகடன்

தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 26வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

மிழகத்தைச் சுற்றிச் சுழற்றியடித்துக்கொண்டிருக்கிறது டெங்கு. பல ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசே அறிவித்திருக்கிறது. காய்ச்சல் வந்தாலே மக்கள் டெங்கு வந்துவிட்டதாகக் கருதிப் பதறுகிறார்கள். டெங்கு என்பது தொற்றுநோய்களில் ஒன்று. வைரஸ்களில் பல வகைகள் உண்டு என்று முன்பே பார்த்தோம். சில வைரஸ்கள் கொசு, ஈ, பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குத் தொற்றும். அவற்றில் ஒன்று டெங்கு. ஜிகா, டெங்கு, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் (Japanese Encephalitis), எல்லோ ஃபீவர், சிக்குன்குன்யா எல்லாமும் கொசுக்கள் பரப்பும் வைரஸ்களால் உருவாகும் நோய்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick