நோய்நாடி நோய்முதல் நாடி

வாழ்வியல் - 2வேலாயுதம், சித்த மருத்துவர்

னிதன் நோயின்றி வாழ ‘நோயில்லா நெறி’ என்பதை ஒழுக்க நெறிமுறைகளாக சித்தர்கள் வரையறுத்துவைத்திருக்கிறார்கள். அவற்றையும், `நாளொழுக்கம்’ என்றும், `கால ஒழுக்கம்’ என்றும் வகைப்படுத்தியிருக்கிறார்கள். கால ஒழுக்கத்தின் முதல் கடமையான அதிகாலை எழுவதன் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். காலை எழுந்ததும் செய்யவேண்டிய இன்னொரு கடமையான பல் துலக்குதல் பற்றி இந்த இதழில் பார்ப்போம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!