டிரை பிரஷ்ஷிங்... பலே பலன்கள்!

சிவகுமார், சரும மருத்துவர்ஹெல்த்

குளிக்கும்போது உடலுக்கு பிரஷ் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் இருக்கும். குளிப்பதற்கு முன்பு பிரஷ் பயன்படுத்துவது பற்றித் தெரியுமா? சருமம் முழுவதையும் மிருதுவாக பிரஷ் செய்து, பிறகு குளிக்கச் செல்லலாம். இதை ‘டிரை பிரஷ்ஷிங்’ (Dry Brushing) என்பார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick