வயிற்று உப்புசம் தவிர்ப்பது எப்படி?

பட்டா ராதாகிருஷ்ணன், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர்ஹெல்த்

`ஒரே காஸ் பிரச்னை... என்னால முடியலை...’, `வயிறு கல் மாதிரி இருக்கு, பசி எடுக்குறதே இல்லை, சரியா சாப்பிடவும் முடியலை...’ என்பன போன்ற புலம்பல்களை அடிக்கடி கேட்டிருப்போம். வயிறு நிறைய சாப்பிட்டாலும், எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்னை. சிலருக்கு, கடுமையான வயிற்றுவலியும் சேர்ந்து படுத்தி எடுத்துவிடும். வயிற்று உப்புசம் ஏற்பட என்ன காரணம், அது என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று விவரிக்கிறார் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick