சொர்க்கம் என்பது நமக்கு - சுத்தம் உள்ள வீடு தான் | tips for house cleaning - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

சொர்க்கம் என்பது நமக்கு - சுத்தம் உள்ள வீடு தான்

ஹெல்த்

டைசியாக உங்கள் வீட்டை முழுமையாகச் சுத்தப்படுத்தியது எப்போது? `பல மாதங்களுக்கு முன்பு...’, `பல வருடங்களுக்கு முன்பு...’ போன்ற பதில்களே அதிகம் வரும். பல் தேய்ப்பது, குளிப்பதுபோல வீட்டைச் சுத்தப்படுத்துவதையும் முறைப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். தினமும் சுத்தப்படுத்தவேண்டியவை, மாதமொரு முறை, வருடத்துக்கொரு முறை என திட்டமிட்டு சுத்தம் செய்வது குடும்பத்தாரின் ஆரோக்கியம் காக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க