உணவு முதல் உறக்கம்வரை - ஹார்மோன்களின் மாயாஜாலம் | The magic of hormones - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2019)

உணவு முதல் உறக்கம்வரை - ஹார்மோன்களின் மாயாஜாலம்

ம் உடலில் நடைபெறும் எல்லாச் செயல்களையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை.  ஆனால், அது நேரடியாக இந்த வேலையைச் செய்வதில்லை. மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு செய்திகளைக் கடத்துவது நரம்புகளும் ஹார்மோன்களும்தான். நம் உடலின் நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான், சாப்பிடுவது, தூங்குவது, தாம்பத்யத்தில் ஈடுபடுவது... என அனைத்துத் தேவைகளையும் உணர்வுகளாகத் தூண்டுகின்றன. ஒவ்வொரு தேவைக்கும் நம் உடல் ஒவ்வொரு ஹார்மோனைச் சுரக்கச் செய்யும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க