நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 28

குடும்பம்

`குழந்தை ஏன் அழறது? அதுக்கு மருந்து ஊத்தித் தூங்கப்பண்ணு’ என்பதைத்தான் பரம்பரை பரம்பரையாகச் சொல்லிவருகிறோம்,  பின்பற்றி வருகிறோம். இல்லையென்றால், அழத் தொடங்கிய அடுத்த நொடியே மார்பிலிருந்தோ, புட்டி ரப்பர் வழியாகவோ பாலைப் புகட்டி அழுகையை நிறுத்துவதில்தான் குறியாக இருக்கிறோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick