மருந்தாகும் உணவு - கொள்ளு தால் மக்னி

உணவு - 5

தினமும் உணவில் சேர்க்கவேண்டிய அளவுக்கு, மிகச் சிறந்த தானியம் கொள்ளு. ரசம், துவையல், சுண்டல், தால் எனச் செய்து சாப்பிடலாம். ரத்தம் உறைதல், சினைப்பை நீர்க்கட்டி, பித்தப்பைக் கல் பிரச்னைகளுக்கு கொள்ளு சிறந்த தீர்வு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick