ஆறாம ஆறாம காயங்கள் ஏது?

ஹெல்த்

டும்போது கீழே விழுவதால் கணுக்காலில் சுளுக்கு ஏற்படலாம். டென்னிஸ் விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்படலாம். இப்படியாக நம் வாழ்வின் பல்வேறு சூழல்களில் கைகால்களில் காயம் ஏற்படலாம். அப்போது ஏற்படும் காயம் சிறிதாக இருந்தால், காயம்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் சில மருத்துவமுறைகளைப் பின்பற்றினால் எளிதாக நிவாரணம் பெறலாம். இதை ஆங்கிலத்தில் R I C E அதாவது Rest, Ice, Compression, Elevation  என்று சொல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick